Monday, March 29, 2010

பென்னாகரம் என்ன ஆச்சு ?



செய்திகளை முந்தித்தரும் நண்பர்களே !!

பென்னாகரம் என்ன ஆச்சு ?
ஏழாவது சுற்று முடிவில் ப ம க இரண்டாவது இடம்னு செய்தி வருதே ? மொத்தம் எத்தனை சுற்றுக்கள் ? தற்போதைய நிலவரம் என்ன ? விஷயம் அறிந்தவர்கள் பின்னூட்டா ( comment) இடவும்

கடைசி செய்தி : திரு தமிழன் இந்த இடுகைக்கு பின்னூட்டுகளை அள்ளித்தந்துள்ளார். இது வரை 10 சுற்றுகளுக்கு விபரங்கள் தந்துள்ளார். (comments ) பின்னூட்டுப் பகுதியில் பார்க்கவும்


Tags : Pennagaram election. By election results, Tamil Nadu By election results,


>>>>>>>>>>> பழைய செய்தி >>>>>>>>>>>.
7 வது சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 12 ஆயிரத்து 655 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 11 ஆயிரத்து 441 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 4 ஆயிரத்து 506 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.
<<<<<<<<<<<<<<< நன்றி தினகரன் >>>>>>>>>>>>>>

12 comments:

Thamizhan said...

Pennagaram Updates:

After 8th Round of Counting:
DMK : 36978
PMK : 14874
ADMK: 13146
DMDK: 5155

Thamizhan said...

After 9th Round

திமுக 40236
பாமக 16607
அதிமுக 13895
தேமுதிக 5593

Thamizhan said...

After 10th Round

திமுக 45,098
பாமக 17,854
அதிமுக 15,624
தேமுதிக 6,452

Thamizhan said...

தொடர்ந்து 2வது இடத்தில் பாமக


தற்போதைய நிலவரப்படி பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 26,744 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


10-வது சுற்று விபரம்


திமுக 4,362
பாமக 1,247
அதிமுக 1,729
தேமுதிக 852


மொத்த வாக்குகள்


திமுக 45,098
பாமக 17,854
அதிமுக 15,624
தேமுதிக 6,452

www.sethiyathope.blogspot.com

Thamizhan said...

தற்போதைய நிலவரப்படி பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 30,376 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

10-வது சுற்று விபரம்

திமுக 4702
பாமக 1670
அதிமுக 1310
தேமுதிக 489


மொத்த வாக்குகள்

திமுக 49800
பாமக 19524
அதிமுக 16933
தேமுதிக 6934

www.sethiyathope.blogspot.com

Subu said...

மிக்க நன்றி திரு தமிழன்

அன்புடன்
சுப்பு

Thamizhan said...

பென்னாகரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் 12வது சுற்றில் 30472 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.



மொத்த வாக்குகள்
திமுக 53608
பாமக 23236
அதிமுக 17788
தேமுதிக 7309


12வது சுற்று விபரம்

திமுக 3808
பாமக 3712
அதிமுக 855
தேமுதிக 375

www.sethiyathope.blogspot.com

Thamizhan said...

பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 50 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதையடுத்து திமுகவுக்கு வெற்றி உறுதியாகிவிட்டது.

பாமக 23 ஆயிரத்து 236 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிமுக 17788 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டது.
www.sethiyathope.blogspot.com

Thamizhan said...
This comment has been removed by the author.
Thamizhan said...

பென்னாகரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் 14வது சுற்றில் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 33,471 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் அன்பழனைவிட, பாமக வேட்பாளர் தமிழ் குமரன் 8,169 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திமுக 62,133
பாமக 28,662
அதிமுக 20,493
தேமுதிக 8,116

www.sethiyathope.blogspot.com

Thamizhan said...

thanks....

dmk victory is confirmed.

pmk gets around 30000 votes. they proof his strength in the consitutency.

admk is also proof his strength. in admk point of view, this is the high votes. they does not feel that in third place. pmk have a strength in some consitutency like pennaagaram. but admk have around 10% votes in all constituencies.

Thamizhan said...

thanks....

dmk victory is confirmed.

pmk gets around 30000 votes. they proof his strength in the consitutency.

admk is also proof his strength. in admk point of view, this is the high votes. they does not feel that in third place. pmk have a strength in some consitutency like pennaagaram. but admk have around 10% votes in all constituencies.

www.sethiyathope.blogspot.com