Wednesday, March 31, 2010

Section 488 of the Criminal Procedure code and the rights of women – An Unruly horse


Section 488 of the Criminal Procedure code and the rights of women – An Unruly horse


"....This is an aspect of modern Indian Law.

The law is a kind of magical performance, and the magicians are supposed to get on with their display. The realities of the situation take the second place, whereas in fact the fortunes of the married couple most often lie at the mercy of selfish, narrow-minded and sometimes corrupt relatives, who care much less for the young people than for their own petty schemes for aggrandisement, for money and prestige.

Indian Law should not make young people pawns in their relatives’ games: and Indian judges should not dispose off matrimonial cases with their perjured and abominably comical “evidence” on the mere footing of statutory construction and technical trivialities.

Marriage, of all institutions of law, must bee treated seriously and objectively, and when the husband accuses the wife of adultery and when she accuses him of beating her (usually “mercilessly”) and attempting to poison her, the judge should be more astute to find out what really happened, and what evil part the relations played in all this, that simply to dish out a maintenance order against the husband for the wife’s relations to gobble up....."

….more at …..

Section 488 of the Criminal Procedure code and the rights of women

Tuesday, March 30, 2010

Demands having no connection with marriage are not dowry: HC

Demands having no connection with marriage are not dowry: HC

PTI

Friday, March 5, 2010 15:28 IST

New Delhi: The Delhi high court has held that demands which were not made by the groom's family in connection with marriage will not be covered under the definition of dowry.

The court has given the ruling while acquitting three members of a groom's family for allegedly driving the bride to death by demanding Rs50,000 from her family for buying a shop.

The high court said that demand for money to purchase a shop was "never contemplated" at or after the wedding.

Further, it was "not in connection with the marriage of the parties" as it was never demanded or promised prior to, or at the time of or after marriage.

"Demand for money to purchase a shop, which, admittedly was never demanded or promised prior to, at the time of or after marriage, which was not expected .... and which was not even in contemplation of his (groom's) family members, it not being something usually given or expected in marriage, also cannot be said to be something demanded in connection with marriage. Consequently, it would not constitute demand for dowry," justice VK Jain said.

Explaining the term 'in connection with the marriage of the said parties' provided under Section 304-B of the IPC, the court said that it clearly excludes the demands made not in connection with the marriage of the parties.

"The use of the expression 'in connection with the marriage of the said parties' leaves no room for the interpretation that any(thing) and everything demanded after marriage, without anything more, would constitute demand of dowry," the high court said.


Source URL

http://www.dnaindia.com/india/report_demands-having-no-connection-with-marriage-are-not-dowry-hc_1355566

Monday, March 29, 2010

பென்னாகரம் என்ன ஆச்சு ?



செய்திகளை முந்தித்தரும் நண்பர்களே !!

பென்னாகரம் என்ன ஆச்சு ?
ஏழாவது சுற்று முடிவில் ப ம க இரண்டாவது இடம்னு செய்தி வருதே ? மொத்தம் எத்தனை சுற்றுக்கள் ? தற்போதைய நிலவரம் என்ன ? விஷயம் அறிந்தவர்கள் பின்னூட்டா ( comment) இடவும்

கடைசி செய்தி : திரு தமிழன் இந்த இடுகைக்கு பின்னூட்டுகளை அள்ளித்தந்துள்ளார். இது வரை 10 சுற்றுகளுக்கு விபரங்கள் தந்துள்ளார். (comments ) பின்னூட்டுப் பகுதியில் பார்க்கவும்


Tags : Pennagaram election. By election results, Tamil Nadu By election results,


>>>>>>>>>>> பழைய செய்தி >>>>>>>>>>>.
7 வது சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 12 ஆயிரத்து 655 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 11 ஆயிரத்து 441 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 4 ஆயிரத்து 506 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.
<<<<<<<<<<<<<<< நன்றி தினகரன் >>>>>>>>>>>>>>

Chennai News : Three Arrested for dowry harassment

Though there are clear orders of the Chennai High court against arresting parents on Dowry cases, arrests seem to take place !!

and by the way what is the jurisdiction of the Kilpauk police in this case ??

Well.....Well.....Well.....



Tue, Mar 30, 2010

Three arrested for dowry harassment
....and remanded in Puzhal prison at Chennai on Monday......


TNN, Mar 30, 2010, 03.39am IST

CHENNAI: Chennai police on Sunday arrested a textile businessman from Secunderabad, his wife and daughter on dowry harassment charges and launched a hunt for the son, who went absconding. The arrested persons were brought to Chennai by train and were immediately produced before a magistrate court and remanded in prison.

According to the complainant, Jayanthi, she married Sunil Agarwal (26), who runs a textile showroom in Secunderabad, two years ago. The marriage was conducted in Muttukadu over three days and her father Arun Kumar, who runs a plastic company in Puducherry, had spent Rs 2 crore for the wedding. Immediately after marriage, Jayanthi went to Secunderabad to live with her husband and in-laws.

Trouble began when they started harassing her to bring more dowry. When it got unbearable for her, she left their home and returned to her parents. Based on her complaint,the police registered a dowry harassment case. A special team led by the Kilpauk police inspector Subbaraj rushed to Secunderabad, where they arrested the accused. The arrested trio was brought to Chennai and remanded in Puzhal prison on Monday.

Source URL :
http://timesofindia.indiatimes.com/city/chennai/Three-arrested-for-dowry-harassment/articleshow/5740919.cms


பின்னூடுகள் : comments


மார்ச் 30 2010 அன்று வெளியான செய்தி

1. ஒரு பெண் கொடுத்த டவுரி புகாரில், கணவனின் தந்தையும், கணவனின் தாயும், சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்

2. சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

3. செய்திப்படி,
- திருமணம் நடந்தது முத்துக்காட்டில்.
- பெண்ணின் பிறந்த இடம் புதுச்சேரி.
- பெண் புகுந்தவீடு / வாழ்ந்த இடம் செக்கந்திராபாத்.

ஆனால் டவுரி புகாரின் பெயரில் கீழ்பாக்கம் போலீசார் விரைந்து சென்று !! தாய் தந்தை சகோதரி என்று எல்லோரையும் சிறைப்பிடித்ததாய் செய்தி :-(

4. ஏன் சார்..இதுக்கெல்லாம் ஜூரிஸ்டிக்ஷன் கிடையாதா ?

5. இல்லை கீழ்பாக்கம் தான் தமிழகத்தில் மேல் நிலை போலீஸ் ஸ்டேஷனா ?

6. இல்லை அய்யோ பாவம் 2 கோடி சொத்துக்காரரின் பெண் என்பதாலும், பொண்களுக்கே உள்ள தனிச்சலுகையாலும் யார் வேணுமினாலும் அம்மா அப்பாவை சகோதரியை வெரும் புகாரின் பேடில் கைது செய்யலாமா ?

7. அது சரி, டவுரி வழக்குகளால் பல குடும்பங்கள் நசித்து போகின்றன, ஆகவே தாய் தந்தையரை டவுரி வழக்குகளில் கைது செய்யக்கூடாது என்ற உயர் நீதி மன்றத்தின் ஆணை என்ன ஆயிற்று ??

8. இது தான் போகட்டும், பெண் புகார் கொத்தால் போதுமா ? need to arrest ?


.... போலீஸ் தவராய் கைது செய்தால் மானம் போனது தான் மிச்சம். பொல்லீசை யார் கெட்பது .... ஆகட்டும் பார்கலாம் attitudeடா ? .....



செய்தி :
http://manakkan.blogspot.com/2010/03/chennai-news-three-arrested-for-dowry.html

Friday, March 26, 2010

இந்தியர்களும் வெள்ளைத்தோலும்

இந்தியர்களின் வெள்ளைத்தோல் மோகம் உலகப் பிரெசித்தி பெற்றது

வெள்ளையாகி விடுவீர்...எமது பசையை முகத்தில் தடவிக்கொள்ளாவும் என்று விளம்பரம் குடுத்து பல் நூறு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிகின்றனர் வெளிநாட்டு ஒப்பனை சாமான் தயாரிப்பாளர்கள். வெள்ளையாகிறோமோ இல்லையோ நாமும் பவுடர், கிரீம் என்று வாங்கித்தள்ளுகிறோம்

இதே ஒப்பனை சாமான் தயாரிப்பாளர்கள் வெளிநாட்டில் (வெள்ளையர்கள் இருக்கும் இடத்தில்) கருப்பாக கிரீம் - tanning cream தயாரிப்பது சகஜம் !! அட ..அங்கே யார் வெள்ளையாக முயற்சி செய்வார்கள் !! யார் கண்டது அதே வெள்ளையாகும் பசையை கொஞ்சம் மாற்றி இங்கே விற்கிறார்களோ என்னவோ ?

நாமும் விடுவதாய் இல்லை. இந்தியாவில் ரியாலிட்டி ஷோ, அழகுப் போட்டி, நீச்சலுடையில் போட்டி, அந்தப் போட்டி இந்தப்போட்டி என்று குறிப்பாய் பெண்களின் வெள்ளைத்தோலுக்கு மகிமை கூட்டும் போட்டிகள் பெருகி வருகின்றன


தென்னக சினிமாவிலும் , சின்னத்திரையிலும் இந்த வெள்ளைத்தோல் மோகம் பற்றிக்கொண்டு இருக்கிறது ... முக்கியமாய் கதாநாயகி ஆக வெள்ளைத்தோல், மெலிந்த உருவம் .....இன்ன பிற அடையாளங்கள் அவசியமாகிவிட்டது . சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் தென்னக சினிமாவில் இவ்வளவு வெள்ளைத்தோல் மோகம் இல்லாமல் இருந்தது ...(இல்லை அப்படி சொல்வது என்னுடைய அறிவின்மையாகவும் இருக்கலாம் !! :-)

இந்த வெல்ளைத்தோல் மோகம் வெள்ளையர் ஆட்சி காலத்துக்கு முன்பும் இருந்ததா ? இல்லை வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் தொற்றிக்கொண்டதா ? வேறு என்ன காரணங்கள் ? வெளிநாட்டிலும் இதே வெள்ளைத்தோல் மோகங்கள் உண்டா ?

தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்

Thursday, March 18, 2010

பெண்களும் காசுமாலையும் ... மாயாவதியும் பண மாலையும்

Mayawati and her garland : Wearing a "kasumalai" as it was called those days was a fashion statement not political !!


அந்தகாலத்தில் பணகாரப் பெண்கள் காசுமாலை போட்டுக்கொண்டனர். Those were the times என்று பெரிசுகள் சொல்லக்கூடும் !!

தங்கத்தால் ஆன காசுகளை மாலையாய் தொடுத்து அணிவது செல்வத்தின், அந்தஸ்தின் அடையாளமாய் கருதப் பட்டது. மாலையின் சைஸ், எடை, மினுக்கும் விதம் என பல தரங்கள் இருந்தன.

கடந்த வாரத்தில் உத்திர பிரதேசத்தின் முதன் மந்திரி மாயாவதி கட்சி கூட்டத்தில் பண மாலை போட்டுக்கொண்டு இருக்கிறார்...அட என்னாங்க அதுவும் காசுமாலை தானே ... 1000 ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலை. நானே போடுக்கவில்லை, கட்சி அபிமானிகள், ஏழைகள் பலர் கொடுத்த பணம் இது என்கிறார் மாயா

ஆனால் நோட்டெல்லாம் மொட மொடன்னு புது நோட்டாக இருக்குது என்கிறார்கள் சிலர்

இவர் காசு மாலை போட்டுக்கொண்டது எதிர்கட்சிகளுக்கு நல்ல வாய்பாகிவிட்டது ... ஏழைகள் கஷ்ட்டப் படும் உத்திர பிரதேசத்தில் இதெல்லாம் வீண், அடம்பரம், ஊழல் என கத்த ஆரம்பித்துள்ளனர்... அது ஏன் ? இத்தனை நாள் கத்தியும் மாயாவை தேர்தலில் ஜெயிக்க முடியாததாலோ ?? எதிர்கட்சிகள் மாலையாக இல்லாமல் பெட்டியாக வைத்துள்ளதாலோ !! ? ?

மாயாவதி கவலைப்பட்டதாய் தெரியவில்லை . இரண்டாவது காசுமாலையும் ..சீச்சீ நோட்டு மாலையும் போட்டுக்கொண்டுவிட்டார் !!

காங்கிரஸ் முடுக்கி விட்டதாலோ, இல்லை ஞாய உணர்ச்சியாலோ, இப்போது வருமான வரித்துறை, மாயாவின் மாலை ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ளாது என்று கூறுகிறது. எல்லாம் insider source என்று சொல்லிகொள்கின்றனர், வருமான வரித்துறை !! யாருங்க அந்த inside source ? மாலை இன்ன எடை இருந்தது, அது 1000 ரூபாய் நோட்டுக்கள் ஆனால் இத்தனை கோடிகளாகும் என்றெல்லாம் சொல்லுது வருமான வரித்துறை !!

இந்த சந்தடியில் மாயா சில அதிகாரிகளையும், சில கட்சி முக்கியங்களையும் பதவி நீக்கம் செய்துள்ளார். மாயா தனக்கு கீழே இருக்கும் பிராமண அதிகாரிகளை உயர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு , தன் ஜாதிக்காரர்களையே முக்கிய அரசுப்பணிகளில் அமர்த்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது

Are the caste division comming out in the open ? Or Is this another case of caste rivalry stroked by jobless media looking for Ratings ?

The Brahmins and Dalits had joined hands in the last election to defeat the other parties in Uttar Pradesh, a formula well used by Mayavati. Probably the opposition is trying to break that unity in Uttar Pradesh.

இதுவும் வர்கப் போராட்டமாய் முடியுமோ ? இதற்கெல்லாம் அசைவார் என்று தோன்றவில்லை ....

காலம் பதில் சொல்லும்

Tags : Mayavathi, Mayavathi's second garland !, Was the Garland 5 crores or 21 lakhs ?? ? Brahmins being targetted ? Mayawati on sacking spree ?

Tuesday, March 16, 2010

இஸ்ரோ வளாகத்தில் துப்பக்கிச் சூடு ; Mystery shrouds shooting outside ISRO

இஸ்ரோ வளாகத்தில் துப்பக்கிச் சூடு : மர்மமான மனிதர்கள் தப்பி ஓடினரா ?

நன்றி : தி ஹிண்டு

மார்ச் 16 - 2010 : செவ்வாய் காலை 3 மணி சுமாருக்கு மர்ம நபர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிருவனம் "இஸ்ரோ" வளாகத்தின் ஓரத்தில் நின்று இருந்ததாகவும், அவர்களை யார் எனக் கேட்ட போலீஸார் மீது அவர்கள் சுட்டதாகவும், போலீஸ் அவர்களை நோக்கி திருப்பி சுட்டதாகவும் தகவல் வந்துள்ளது.

அந்த மர்ம நபர்கள் எப்படி தப்பி ஓடினர் என்பது தெரியவில்லை. அந்த மர்ம நபர்கள் சுட்ட தோட்டாக்களோ ( empties) கிடைக்கவில்லை.

இன்நிலையில் இது சதி வேலையா, தீவிரவாத வேலையா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது. தீவிரவாத வேலை இல்லை என்று அரசு தரப்பில் சொல்லப்படுகிறது

பி. கு : நேற்று குஜராத்தில் கைதான தீவிரவாதியிடம் இஸ்ரோ வரைப்டம் இருந்ததை அடுத்து இச்சம்பவம் ப்ரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



Mystery shrouds shooting outside ISRO

Raghava M.

Mystery shrouds the shoot-out at ISRO's Indian Deep Space Network (IDSN) at Byalalu near Bangalore early on Tuesday morning, with police and ballistic experts expressing doubts over the reported incident of exchange of fire between Central Industrial Security Force (CISF) guard and two unidentified persons.

The police have not found any trace of firing by the two unidentified persons at the CISF security personnel on duty at the main gate of the Indian Space Research Organisation (ISRO) facility situated at a distance of 40 kms from Bangalore.

“We could find six out of the eight bullets fired by the CISF constable Jadhav. We have so far not found traces of the bullets said to have been fired by the two unidentified persons,” said Inspector General of Police (Central Range) Kamal Pant, who is overseeing the investigation .

According to Mr. Jadhav, two persons were seen standing close to the compound wall around 3.30 a.m. While one was using “an object” to see the premises, another was holding a “small weapon,” resembling a pistol. Even as Mr. Jadhav, who was inside the premises, spotted the duo, one of them fired at the constable. Mr. Jadhav retaliated by firing eight rounds using his INSAS rifle. Before he could come out of the entrance gate, the two persons had fled. “He does not know how the two escaped,” Mr. Pant said. Incidentally, the shoot-out occurred just an hour after four trucks had come to unload sand at a place of construction on the IDSN premises.

Two possibilities

Additional Director-General of Police (Law and Order) A.R. Infant, who firmly ruled out a terror angle, said the investigators were looking at two possibilities – the constable may have opened fire on finding suspicious movement of unidentified persons or loaded rifle may have been kept in an automatic mode and the CISF personnel may have accidentally pressed the trigger.

Keywords: ISRO, ISRO shootout, CISF, Byalalu, Indian Deep Space Network, IDSN

Monday, March 15, 2010

பிரேக்கு புடிக்காத டோயோடா !!

டோயோடா வண்டியெல்லாம் கட்டுப்பாடில்லாம ஓடுது, பிரேக்கு போட்டா நிக்க மாட்டேங்குது என்ற ஒரு செய்தி வெளியானது தெரிந்ததே

சமீபத்தில், ஒரு டோயோடா பைரஸ் (Pirus) கலிபோர்னியாவில் பிரேக்கு புடிக்காமல் 90 மைல் வேகத்தில் ஓடியதாயும், போலீசார் உதவியுடன் நின்றதயும் செய்தி வெளியாயின

இப்ப என்னாடான்னா, அந்த செய்தியே கதையோ ? புருடாவோன்னு , என்ற அந்த நபர் (ஓட்டுனர்) சொன்னதில பல பாகங்கள் கற்பனையோன்னு சந்தேகம் கிளம்பி இருக்குது. பிரேக்கு புடிக்கெல்லையின்னா வண்டியை ஏன் அணைக்கவில்லை (switch off செய்யவில்லை ) என்றும், சைக்ஸ் முன்னமே இது போல சில கேஸ்கள் போட்டு இருக்காரான்னும் கேள்விகள் கிளம்பி இருக்குது

Toyota Hybrid Horror Hoax

"On the very day Toyota was making a high-profile defense of its cars, one of them was speeding out of control," said CBS News--and a vast number of other media outlets worldwide.

It got far more dramatic, though. The California Highway Patrol responded and "To get the runaway car to stop, they actually had to put their patrol car in front of the Prius and step on the brakes." During over 20 harrowing minutes, according to NBC's report, Sikes "did everything he could to try to slow down that Prius." Others said, "Radio traffic indicated the driver was unable to turn off the engine or shift the car into neutral."

In fact, almost none of this was true. Virtually every aspect of Sikes's story as told to reporters makes no sense. His claim that he'd tried to yank up the accelerator could be falsified, with his help, in half a minute. And now we even have an explanation for why he'd pull such a stunt ...

... Now here's the potential smoking gun: Sikes told the reporters that "I was reaching down and trying to pull up on the gas pedal. It didn't move at all; it was stationary." That's awfully daring for somebody who insisted he didn't even want to take a hand off his steering wheel, notwithstanding that he did so to hold his phone.

... I tried to imitate Sikes' alleged effort in a 2008 Prius.

... it required squashing my face against the radio and completely removing my eyes from the road.

... So why did he do it? Sleuth work at the Web sites Jalopnik.com and Gawker.com reveals that Sikes and his wife Patty in 2008 filed for bankruptcy and are over $700,000 in debt.

... Sikes also has a history of filing insurance claims for allegedly stolen items that are slowly coming to light.

... (The media) have been as determined to not investigate Sikes' claims as Sikes was to not stop his car. It's a Toyota media feeding frenzy and the media aren't about to let little things like incredible stories and readily-refutable claims get in the way.


என்னா கண்ட்ராவியோ. கார்ல பிரேக்கு புடிக்கெல்லையின்னா பயமாத்தான் இருக்கும்.....அதுக்காக சந்தடி சாக்கில புருடாவா ? '

காலம் பதில் சொல்லும்

Sunday, March 14, 2010

கார் அடையான் நோன்பு

கார் அடையான் நோன்பு

- வடக்கே கர்வா செளத், தெற்கே கார் அடையான் நோன்பு .. என்ன ஒற்றுமை ..என்ன வேற்றுமை ...குறைந்தபட்சம் ஆறு வித்தியாசமாவது எழுதுங்களேன்

- ஆண் ஆதிக்க காலத்து பழக்கங்கள்... பொண்டாட்டிகாக நீ என்னாய்யா நோன்பு பண்ணுனேன்னு யாராவது போட்டு தாக்குனா ? நான் இல்லை ....நான் இல்லை

- இந்த கார் அடையான் நோன்பு எல்லாரும் கொண்டாடுவதா ... ? இல்லை இங்கேயும் வர்கப் பின்னணியா ? !!

- இனிப்பு பணியாரம் தவிற மற்ற சடங்குகள் என்ன ? நம்பிக்கைகள் என்ன ?



அன்புடன்
சுப்பு

Friday, March 12, 2010

India's Civil Liability for Nuclear Damage Bill

India's Civil Liability for Nuclear Damage Bill

A radioactive Bill fraught with big risks

The Civil Liability for Nuclear Damage Bill seeks to burden the Indian taxpayer and encumber the rights of victims of any potential radioactive release from a foreign-built plant.

BRAHMA CHELLANEY

The Hindu, March 13, 2010

The government has finally released the text of its controversial nuclear-accident liability Bill. The text not only confirms the concerns expressed earlier over key elements of the proposed law, but also raises additional issues of worry.

What stands out in the Civil Liability for Nuclear Damage Bill is the extent to which it goes to aid the business interests of the foreign reactor builders. In the process, the Bill seeks to financially burden the Indian taxpayer and encumber the rights of victims of any potential radioactive release from a foreign-built plant.

A special Indian law limiting liability in amount and in time has been sought by Washington for its nuclear-exporting firms, with the largest two, Westinghouse and General Electric (GE), set to win multibillion-dollar contracts to build several commercial nuclear power reactors. To forestall lawsuits filed against American suppliers in U.S. courts by victims of a nuclear catastrophe, Washington has also pressed for exclusive jurisdiction for Indian courts so that there will be no repeat of what happened after the Bhopal gas disaster. The Bill seeks to help out the U.S. firms on these counts, going at times even beyond what American law provides.

Under the Bill, the foreign reactor builder — however culpable it is for a nuclear accident — will be completely immune from any victim-initiated civil suit or criminal proceedings in an Indian court or in a court in its home country. The Bill actually turns the legal liability of a foreign reactor supplier for an accident into mere financial compensation — that too, pegged at a pittance and routed through the Indian state operator of the plant. Foreign suppliers will have no direct accident-related liability.

The foreign builders will bask under legal immunity because the Bill channels all legal liability to the Central Government. Clause 7 states the “Central Government shall be liable for nuclear damage in respect of a nuclear incident” when such liability exceeds the Rs.500-crore liability limit of the operator or where the accident occurs “in a nuclear installation owned by it [the Indian government].” The Union government will own all foreign-built reactors.

Indeed, the Bill creates a specious distinction between the operator and the government when both are fused in the Indian context. After all, it is the Indian state which will run all foreign-built plants through its operator, the Nuclear Power Corporation of India Limited (NPCIL). Yet, throughout the Bill, the pretence of a U.S.-style separation between the operator and the government is maintained.

Under Clause 6, the maximum liability of the operator and the government combined has been set at “the rupee equivalent of 300 million special drawing rights (SDRs),” or Rs.2,087 crore ($458 million) — 23 times lower than the private-sector funds available under the equivalent U.S. law, the controversial Price-Anderson Act (labelled “Half-Price Anderson” by critics). Of this, the total liability of the operator has been limited to Rs.500 crore ($109 million). The Central government will be liable for damages in excess of Rs.500 crore but only up to Rs.2,087 crore.

In actual fact, all liability falls on the Indian taxpayer, whether it is the operator's slice or the Central government's portion. The state operator, the NPCIL, through a construction contract, can make the foreign builder legally responsible to pay compensation for an accident. But the amount payable by a foreign builder can only be up to the state operator's own liability ceiling, which is a trifling Rs.500 crore ($109 million).

So, even if the accident were triggered by wilful negligence on the part of the foreign supplier and the consequences were catastrophic, all claims would have to be filed against the Indian state — with the NPCIL required to disburse the first Rs. 500 crore and the Central government the second portion up to Rs. 2,087 crore. The NPCIL could, in turn, try to recover its Rs. 500 crore from the foreign supplier. But for the Indian taxpayer, this is a lose-lose proposition.

That raises a fundamental question: What will it do to nuclear safety to grant foreign suppliers legal immunity upfront and to shift the liability to the Indian taxpayer?

Another key issue relates to the rights of victims. The Bill ensures that victims of a disaster involving a foreign-built reactor will not be able to sue the builder in its home country. Worse still, the Bill blocks the victims from suing the foreign supplier even in Indian courts.

Only the “operator shall have a right of recourse,” according to Clause 17. The state operator can sue the foreign supplier where “such right is expressly provided for in a contract in writing” and “the nuclear incident has resulted from the wilful act or gross negligence on the part of the supplier of the material, equipment or services, or of his employee.” But such a right of recourse can only be to meet the operator's own small liability of Rs. 500 crore.

In fact, the Bill seriously shackles Indian courts. All nuclear-damage claims will be dealt with by a Claims Commissioner or a Nuclear Damage Claims Commission, and any award made “shall be final” and cannot be appealed in any court. “No civil court shall have jurisdiction to entertain any suit or proceedings in respect of any matter which the Claims Commissioner or the Commission, as the case may be, is empowered to adjudicate under this Act and no injunction shall be granted by any court or other authority in respect of any action taken or to be taken in pursuance of any power conferred by or under this Act,” according to Clause 35.

By contrast, the Price-Anderson Act permits economic (but not legal) channelling of liability, thereby allowing lawsuits and criminal proceedings against the reactor builder or any other party in U.S. courts. That is a key reason why the U.S. has not joined the Vienna or Paris convention — the two main international liability instruments. But the U.S. has become party to another convention it helped draft under the auspices of the IAEA — the Convention on Supplementary Compensation (CSC), which is still not in force. The CSC, as the name suggests, is about compensation through an international fund, to be paid “supplementary” to the liability limit.

The Bill also limits liability in time, with Clause 18 stating: “The right to claim compensation for any nuclear damage caused by a nuclear incident shall extinguish if such claim is not made within a period of 10 years from the date of incident…” That provision was retained despite the Environment Ministry's note of caution — revealed by this newspaper — that the 10-year time limit was untenable because damage to human health from a serious radioactive release “involves changes in DNAs, resulting in mutagenic and teratogenic changes, which take a long time to manifest.”

And although the Finance Ministry, in its comments on the Bill, had warned the proposed law would “expose the government to substantial liabilities for the failings of the private sector,” the Bill essentially seeks to give foreign reactor builders a free ride at the Indian taxpayer's expense.

The Indian Bill, in effect, amounts to a huge hidden subsidy by protecting foreign reactor builders from the weight of the financial consequences of accidents. If the Bill is passed, the costs of doing business in India for foreign suppliers will be low but the assured profits will be high. To cover the maximum potential compensation payable for an accident, a foreign builder will need to take insurance for a mere Rs. 500 crore. What is more, the foreign builders are being freed from the task of producing electricity at marketable rates. The NPCIL will run the foreign-built reactors, with the state subsidising the high-priced electricity generated.

India is under no international obligation to pass such a law. In fact, efforts to create common international standards on liability and compensation since the Chernobyl disaster have made exceedingly slow progress. Yet the Bill's accompanying “Statement of Objects and Reasons” creates the deceptive impression that the proposed law aims to bring India in line internationally. If anything, the Bill seeks to set a wrong international precedent by its mollycoddling of foreign suppliers.

To be sure, technological improvements in reactor-safety systems have significantly lowered the risks of a major nuclear accident. Yet nuclear technology remains intrinsically dangerous, and a single catastrophe anywhere in the world will impose colossal, long-term costs nationally and have a chilling effect on the global appeal of nuclear power. Given the nuclear safety and security issues that have been highlighted by recent incidents in India, accident liability is a matter demanding serious consideration.

The Bill seeks to set a new principle in international law: Profits are private, liabilities are all public. The government must answer the central question: In seeking to invite U.S. reactor builders, should a poor country rush to pass a special law that skews the business terms in their favour, gratuitously burdens the Indian taxpayer and ignores the lessons of the Bhopal gas disaster?


Original URL
http://chellaney.spaces.live.com/Blog/cns!4913C7C8A2EA4A30!1171.entry

To the Devotees of Swami Nithyananda

To the Devotees of Swami Nithyananda


1. I do not know IF the videos are doctored or what is true / what is false. However I appreciate the devotees support to Swami Nithyananda . This is amazing ! In many such occasions others have left swamijis and run away

2. It is also great to see you people stand up against the atheist crowd, on the face of media onslaught against the swamiji and Hinduism in general.


However it may be beneficial to analyse the following
-----------------------------------------------------------------------

3. The Ashram has NOT handled the Public Relations (PR) in the best possible manner... Probably they were shocked. They did not expect the attack... the attackers were well organised .... etc

4. For almost 1 week (when this post was originally posted), the enemy called the shots. The ashram was almost silent for 1 week. Media frenzy fed the masses. The rebuttals that are coming up today should have come up 1 week ago.

5. Some portions of the common society exhibited what it is best in doing ...believe yellow journalism . They NEED NOT support the swamy. I do NOT expect them to...but they could have reserved judgment .... but they did not


It is time you people sit up and act. PLEASE DO THE FOLLOWING immediately IF you believe that the Swamy needs support and is innocent
-----------------------------------------------------------------------------------------------------------

6. There are 100s and 1000s of supporters of the swami all around the world. Start writing blogs, letters to your members of parliament, letters to your MLAs in favour of the swamy and AGAINST public display of IN APPROPRIATE VIDEOS which amounts to sale / publication of pornography. Sun TV, Nakkeeran and their ilk have no rights to publicaly display videos that would not pass a normal censor / self censor


7. There seem to be many well wishers who are ready to serve the swami. These people should record their views and publish them them on blogs, you tube and 100s of other media available


8. The ashram and or devotees should take / buy advert space in prominent dailies and explain their view point (since this post I have seen a few TV interviews)


9. The ashram / devotees should seek a stay on false publication / publication of matters that are sub judice . The matter has been referred to the police. Media has no right to talk ill of the swamy till the case is decided


If you believe the Swami is innocent p take these steps immediately


regards

Subu

Rebuttal Videos :

http://www.youtube.com/watch?v=tgiFa5uQt7k&feature=channel

http://www.youtube.com/watch?v=1TlTipMxTLg

http://www.youtube.com/watch?v=1TlTipMxTLg

My blogs on this :

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_11.html

Thursday, March 11, 2010

சாமி நித்யானந்தா பதில் வீடியோகள் !! Swamy Nithyananda;s reply to the Sex Scandal

சாமி நித்யானந்தா பதில் வீடியோகள்
Swamy Nithyananda - reply videos

Following the sex scandal against Swamy Nithyananda (Paramahamsa Nithyananda), his ashram and the swamy have released multiple and interviews to channels explaining what has happened and calling the original vidoes as morphed, doctored etc.

He has also rebutted many of the other allegations like land grabbing etc that have been levied against him

Links are given below


சாமியை பற்றிய செஸ்க்ஸ் வீடியோ வெளியானதையும் அதை தொடர்ந்த நிகழ்வுகளையும் அலசினார் ராஜீவ் மல்ஹோத்ரா என்ற பேட்டியாளர். இது வாசகர்களுக்கு தெரிந்ததே. குண்டர்கள் ஆஸ்ரமத்தை தாக்கியது, சாமியின் உயிரை பற்றி பக்தர்கள் பயந்தது, இப்படிப்பட்ட ஒரு போருக்கு ஆஸ்ரமம் தயாராய் இல்லாதது என்பவற்றை ராஜீவ் அவர்களுக்கும் பக்தர்களுக்கும் விளக்குகிறார் சாமி.

இதை அடுத்து பிற தொலைக்காட்சிகளுக்கு சாமி நித்யானந்தா பேட்டி அளித்துள்ளார். அவற்றுள் சிலவற்றை கீழே கொடுத்துள்ளோம்

சாமியின் தொலைக்காட்சி பேட்டி
http://www.youtube.com/watch?v=3ZA_0Pk0hSs


ராஜீவ் மல்ஹோத்ராவுடன் பேட்டி
http://www.youtube.com/watch?v=tgiFa5uQt7k&feature=channel

http://www.youtube.com/watch?v=1TlTipMxTLg&feature=channel


நித்யானந்தா ஆஸ்ரம சீடர் ஒருவர் உண்மைகளை விளக்குவது, தன்னை யாரும் கட்டுப்படுத்தவில்லை என்பதை வெளிப்படையாய் தெரிவிப்பது
http://www.youtube.com/watch?v=j-ULateSyis




தமிழகத்திலோ, கர்நாடகத்திலோ இந்த சர்சையை பற்றி நீதித்துறை ஏதாவது சொல்லி இருக்கிறதா ? தெரிந்தவர்கள் பின்னூடுகளாய் (comments) இடுங்களேன்




Tags :
Swami Nithyananda
Nithyananda Video
Sex Scandal against Swami
Sex videos against swamy are morphed ??
why are we drawn to sex scandals so much ?

Wednesday, March 10, 2010

பெண்கள் இட ஒதுகீட்டு மசோதா

பெண்கள் இட ஒதுகீட்டு மசோதா


இப்ப முந்தி அடிச்சுக்கிட்டு காங்கிரஸ் கூட்டணி அரசு பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஏன் கொண்டு வந்து இருக்குது ?


ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கவும்


அ) உண்மையில் பெண்கள் நலன் கருதி . இட ஒதுக்கீடு இல்லையேல் பெண்கள் அரசியலில் முன்னேற முடியாது

ஆ) திசை திருப்பல் : அணு ஆயுத ஒப்பந்தம், விலை வாசி உயர்வு, அரசியல் பங்காளிகளுடன் ஒற்றுமையின்மை, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தல்கள் ஆகிய பல பிரெச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்த மசோதாவை கொண்டு வந்து இருக்கின்றனர். இந்த மசோதா வந்த நாளில் இருந்து பாக்கிஸ்தானில் வெடிக்கும் குண்டுகள் கூட நம் கண்ணில் படுவதில்லை

இ) இது சோனியாவின் கனவு, அரசியல் சானக்கியம். ஆண்களை விட பெண்களைத்தான் சோனியா நம்புகிரார். அத்துடன் இடதுசாரிகள்,பா ஜா பா, ஆர் ஜே டி, எஸ் பி ஆகிய எதிர் கட்சிகளில் பெண்கள் முதலிடம் வகிப்பதில்லை. ஆதனால் அரசியல் சாணக்கியம் விளையாடுகிறார் சோனியா காந்தி

ஈ) இன்ன பிற


உங்க எண்ணங்களை பினூடல்களாய் ( comment டாய்) பதிவு செய்யுங்களேன்


அன்புடன்

Monday, March 8, 2010

ஒரே வழிதாண்ணே : சாமியார் சங்கம் ஆரம்பிக்கவும் !

ஒரே வழிதாண்ணே

சாதி சங்கம், சைக்கிள் ரிக்ஷா ஓட்டுனர் சங்கம், ஆசிரியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், செருப்பு தைப்போர் சங்கம், செருப்பு வாங்குவோர் சங்கம் (அதாங்க நுகர்வோர் சங்கம் ) ..அந்த சங்கம் ..இந்த சங்கம் போல, சாமியார்கள் சங்கம் ஆரம்பிச்சு பொழைக்கிறது தான் ...ஒரே வழி

வேலையே செய்யாத பேங்க சிப்பந்தியை யாராவது ஏன்னு கேக்க முடியுமா ? தொட முடியாது தொட ... அடுத்த நாளே ஸ்டிரைக்கு வெடிக்கும், சல்லிக்காசு கெடைக்காது

அர்சு காலேஜுக்கு வராத பையனை தட்டிக்கேட்டா .... முட்டி தட்டிடுவான்.

கோர்ட்டோ கச்சேரியோ, கல்லெறியும் வீரர்களை ஏதாவது செய்ய முடியுமா ? ஊ கூம்.. சத்தியமா முடியாது ... ஏன்னா சங்கம் இருக்கு

ரோட்டில தன்போக்குக்கு ஓட்டும் அரசுப்பேருந்து ஓட்டுனரை .... அசைக்க முடியாது... ஏன்னா சங்கம் இருக்கு. கேட்டியோ, நாளைக்கு ரோட்டில ஒரு வண்டி ஓடாது.

மீட்டருக்கு மேல ஆட்டோ டிரைவர் கேட்டாரா , இஷ்டம் இருந்தா ஆட்டோவில போ, இல்லையின்ன்னா "..கஸ்மாலம்..., கழுதைன்னு..." திட்டுவாங்கினாலும் இடத்தை காலி பண்ணணும்.... இல்லை .... வெய்யில் காலத்து தார் ரோடு மாதிரி நொந்து போயிடுவே... போலீஸ் கண்டுக்கவே கண்டுக்காது . சங்கம்...சங்கம் ....

நடிச்சா நடிகர் சங்கம், படம் பாத்தா ரசிகர் சங்கம், குடிச்சா alcoholics anonymous .... , தண்ணி வித்தா வியாபாரிகள் சங்கம்னு தெருவுக்கு தெரு , ஊருக்கு ஊர் சங்கம் இருக்குபோது, சாமியார்கள் மட்டும் சங்கம் இல்லாம இருந்தா எப்படீண்ணே ? , ஜீவனாம்ஸ கேஸ்ல மாட்டின புருஷனை மாதிரி லோல் பட வேண்டியதுதான்

சாமி நித்யாந்தாவின் ஆஸ்ரமங்களை போலீஸ் சோதனை இடுகிறது. அங்கிருக்கும் ஊழியர்களை / பக்தர்களை வெளியேற்றுகிறது

செய்தி : சாமி நித்யாந்தாவின் ஆஸ்ரமங்களை போலீஸ் சோதனை இடுகிறது. அங்கிருக்கும் ஊழியர்களை / பக்தர்களை வெளியேற்றுகிறது


சாமி நித்யானந்தா சட்டபூரவமா என்ன தப்பு பண்ணினார் ?

சிடியில் இருப்பது அவர் தானான்னே சந்தேகம். யாராவது உடல் உறவு வெச்சுக்கும் போது முழு காவி உடை போட்டுக்கிட்டா ஆரம்பிப்பான் ? இந்த சி டி எப்ப எடுத்தாங்க. யார் அதை சோதனை போட்டது ... அதில மார்பிங் இருக்கா ஒரிஜினலா எந்த ஊர்ல நடந்திச்சு ... ? இப்படி நூறு கேள்வி கெளம்பி இருக்குது

அப்படியே இது சாமி நித்யானதா தான் என்றாலும், தனியரையில் எந்த வித பலாத்காரமும் இல்லாமல் , சுய விருப்பத்துடன் ஒரு பெண்ணுடன் உடல் உறவு கொள்வது குத்தமா ? எந்த சட்டம் எந்த பிரிவுப்படி ? அவர் என்ன அவரது சீடர்கள் எல்லாரையும் உடல் உறவே வெச்சுக்காதே, பொண்டாட்டியை விட்டுட்டு போயிடூன்னா சொன்னார் ?

அப்ப ஏன்யா அவர் ஆஸ்ரமங்களை போலீஸ் சோதனைன்னு போட்டு தாக்குறாங்க ? அவரோட சீடர்களையும் ஊழியர்களையும் ஏன் ஆஸ்ரமத்திலேருந்து விரட்டுறாங்க ?

சாமி நித்யானந்தா குத்தமெல்லாம் கோர்ட்டில நிரூபணம் ஆயிடிச்சா ? ஆகாத போது போலீஸ் எப்படி அவர் ஆஸ்ரமத்துக்குள்ள புகுந்திச்சு ?

தினம் சொந்த விருப்புடன் உடல் உறவு வைத்துக்கொள்ளும் 1000க் கணக்கான கண்மணிகளையும் போலீஸ் "தீவிர சோதனை" இடுமா ? அவங்க வீட்டுக்குள்ள பூந்து சோதனை செய்யுமா ? கண்மணிகள் வீட்டில் இருக்கும் உற்றார் உறவையும் வெளியேஎ விரட்டி அடிக்குமா ? கண்மணிகள் சொத்தை புடுங்க சதி செய்யுமா ?

போலி சீடீக்களை போலி நாடகங்களை நம்பாதீர் ..

ஆக மொத்தம் குடும்பத்தான் மட்டுமில்லை, சன்யாசிக்கு கூட பெண்களால் தான் அழிவு போலக்கீது !! என்னாவோ போ

இந்தக்கூத்தில நாத்திகக் கும்பலோட பங்கென்னான்னு தெரியெல்லை

http://manakkan.blogspot.com/2010/03/blog-post.html

Sunday, March 7, 2010

பரமஹம்ஸ நித்யானந்தா. சில கேள்விகள்

பரமஹம்ஸ நித்யானந்தா . சில கேள்விகள்

நான் நித்யானந்தா பக்தனோ, பித்தனோ இல்லை. நான் அவரை நேரில் பார்த்தில்லை. அப்படியும் ஒரு தனிமனிதன் தாக்கப்படும் போது சில கேள்விகள் எழாமல் இல்லை

அந்த வீடியோவில் இருப்பது சாமி நித்யானந்தா தானா ? அந்த படம் எடுக்கப் பட்ட போது அவர் சுய நினைவுடன் இருந்தாரா, இது எந்த ஊரில் நடந்தது ? அப்போது சாமி தனியாக பயணம் செய்தாரா (அவர் இபோதெல்லாம் பொதுவாய் பலருடன் மட்டுமே பயணம் செய்கிறார்) , இந்த பெண் கொடுத்த மாத்திரை என்ன போதை அல்லது மயக்க மாத்திரையா ? சன் தொலைக்காட்சி மாரன் குடும்பத்துக்கும் சாமிக்கும் சண்டை இருந்ததா ? அந்த படத்தில் மார்பிங் அது இது என ஏதாவது விளையாடி இருக்கிறார்களா என அடிப்படை ஆதாரங்களை எதிர்த்து பல கேள்விகள் எழுகின்றன. அக்கேள்விகளுக்கு அரசும், போலீஸும், நாளை சாமி நிதயானந்தாவோ அல்லது வேறு யாராவதோ வழக்கு தொடுத்தால், நீதியும் பதில் சொல்லக் கூடும் . நீதி மன்றத்துக்கு இழுக்கப்ட்டால் ஒழிய மீடியாக்கள் பதில் சொல்வதாய் தெரியவில்லை.

அக்கேள்விகளை இப்போதைக்கு புரம் தள்ளிவிட்டு வேறு சில அடிப்படை கேள்விகளை பார்போம்

1. நித்யானந்தாவை ஏன் தாக்கினார்கள் ?

ஒரு ஆணும் பெண்ணும் உடல் உறவு கொள்ளக்கூடாது என சாமி நித்யானந்தா எப்போதாவது சொன்னாரா ? இல்லை

அவரது சிஷ்யர்கள் எல்லாம் இல்லறத்தை துறக்கவேண்டும் , இல்லற உறவை துறக்கவேண்டும் என்றாரா ? இல்லை

... பின் செக்ஸ் வீடியோவை வைத்து அவரை ஏன் தாக்கினார்கள் ?

இவர்களின் கடவுள் மறுப்புக்கொள்கைகளையும் பிதற்றல்களையும் உடைத்தெரியும் அறிவும் ஆற்றலும் நல்ல ஞானமும் பெற்றவர் நித்யானந்தா என்பதாலா ?

வேகமாய் வளர்ந்துவரும் இந்து துறவி என்பதாலா ?

ஆஸ்ரமன் நிருவ சாமி பல ஆண்டுகள் முன் வாங்கிய நிலத்தை பறிக்க பலர் முயல, சாமி மறுக்க, இப்போது அவர் பெயர் கெடுக்கப் பட்டுள்ளதா ?

சில, பல இந்துக்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆமாம் ஆமாம் சாமி மோசம் தான் என தானும் ஏமாற்றப்படுகிரார்களா ?


2. தொலைக்காட்சிகளுக்கு சென்சார் /கட்டுப்பாடு உண்டா ?

அவர் தனியறையில் உடலுறவு கொள்வதை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் எப்படி உலகெங்கும் ஒளி பரப்பலாம்.... ?

நம்வீட்டுக்குழந்தகள் முதல் எல்லோரும் பார்க்கும் வண்ணம் ஆபாசத்தை அள்ளித்தெளித்த அந்த தொலைக்காட்சிக்கு சென்சார் உண்டா இல்லையா ?

இல்லையேல், ஆபாசத்தை பொதுவில் விற்கக்கூடாது என்ற பொதுச்சட்டங்கள் அந்த தொலைக்காட்சிக்கு பொருந்துமா? வெளிப்படையாய், எந்த முன்னறிவிப்பும் இன்றி ஆபாசத்தை விற்ற ...ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு என்ன தண்டனை ?

3. அவர் இந்து என்பதால் தாக்கப்பட்டாரா ?

மற்ற மதத்தினரை பற்றி எந்த ஊடகமாவது இப்படி படங்கள் வெளியிட்டு இருக்கிறார்களா ? மற்ற மதங்களின் புனித தலங்களிலேயே கொலையே விழுந்தாலும் ஊடங்களில் கேட்பாருண்டா ? இவர் மீதும் இந்து துறவிகள் மீதும் ஏன் வசை ?

4. ஆஸ்ரம சொத்துக்களை பறிக்க ஒரு தாக்குதலா ?

ஆஸ்ரமத்தின் சொத்துக்கள் மேல் குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . கர்நாடகத்திலும், தமிழ் நாட்டிலும் முக்கிய புல்ளிகள் சாமிக்கு எதிராய் செயல்பட்டதே இந்த தாக்குதலில் முடிந்துள்ளது என்று பேச்சு அடிபடுகிறதே ...சன் தொலைக்காட்சியின் பதில் என்ன ?
http://www.mid-day.com/news/2010/mar/040310-swami-nityananda-actress-ranjitha-sex-video.htm

5. தனி மனித சுதந்திரம் என்ன ஆயிற்று ?

ஒரு தனி மனிதன் தன் இச்சைக்கு உடபட்டு ஒரு பெண்ணுடன் தனியறையில் இருப்பதை எப்படிப் படமெடுத்து பகிரங்கப் படுத்தலாம் ? இதற்கும் ஆபாசப் படங்கள் விற்பனைக்கும் என்ன வித்தியாசம் ? ஆபாசத்தை விற்று கோடிகளில் புரட்டிய ஊடகங்களை மூட அரசு ஆணியிடுமா ?

6. இந்த கேஸ் பலவீனப்பட்டுப் போய்விட்டது என் பயந்து அரசு தரப்பில் அடுத்த கேஸ்களுக்கு தயாராகின்றனரா ?

இந்த வீடியோ கேஸ் பலவீனப் பட்டுப் போய்விட்டது . இதில் பலாத்காரமோ வன்புணர்ச்சியோ இருப்பதாய் தெர்யவில்லை ஏன் ஆபாசத்தை விற்றாய், ஆபாசத்தை விற்றால் என்ன தண்டனை என்ற விதத்தில் திரும்பி அரசையோ தாத்தாவின் பேரனையோ இந்த கேஸ் தாக்கலாம், ஆக தம்மை காத்துக்கொள்ள அடுத்த பகடையை நகர்த்துவோம்..... சாமி நித்யானந்தா மேல் கற்பழிப்பு கேஸ் போடுவோம் ...வதந்தியை பரப்புவோம் என்று சிலர் முயல்கின்றனரா ? சாமியின் ஆஸ்ரமத்தின் உள்ளிருந்த ஒருவர் வாக்குமூலம் கொடுப்பதாயும் அவருக்கு பாதுகாப்பு கொடுப்பதாயும் செய்தி வருகிறதே ? இந்த நாடகத்தில் அரசின் பங்கு என்ன ? திடீரென இந்த கற்பழிப்பு கேஸ் வதந்தி வர காரணமென்ன ?

7. தொடர் தாக்குதல்...அதிக ஊடக விளம்பரம், மதத்துக்கு அடி போன்ற தோற்றம்

இன்ன பிற இந்து சாதுக்கள் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நேரம் சாமி நித்யானந்தாவை தாக்கினால் அதிக மைலேஜ் பெரலாம் என்ற ஊடக உத்தியா ? பல காலம் முன் எடுக்கப்பட்டதாய் சொல்லப்படும் படம் இப்போது வெளி வர காரணம் என்ன ? இந்து மதத்துக்கு அடியாய் இதை பெரிசாய் உருவாக்கத் திட்டமா ?

8. மிரட்டி பணம் பறிக்க முயன்றால் பிளாக்மெயில் சட்டங்கள் / தண்டனை உண்டா ?

இந்த வீடியோவை வைத்துக்கொண்டு சாமியையும் ஆஸ்ரமத்தையும் மிரட்டி பணம் பறிக்க முயன்றவர் / முயன்றவர்கள் யார் ? அவர்(களை) போலீஸ் தேடுகிறதா ? தண்டிக்குமா ? இல்லை மிரட்டலையும் பணம் பறித்தலையும் ஆமோதிக்கும் வகையில் சும்மா இருக்குமா ?

Monday, March 1, 2010

VAWA gives more rights to illegals than citizens

VAWA gives more rights to illegals than citizens

செய்தியும் சிந்தனையும் :

அமேரிக்க பிரஜைகளை விடவும், அபயம் கேட்கும் பெண்டிருக்கு அமேரிக்க அரசு அதிக சலுகைகள் கொடுக்கிறது என்கிறார் இந்த பதிவாளர் !!

கண்ணாலம் கட்டிக்கிட்டு அமேரிக்கா போனியா .... ஐயோ என்னை புருஷன் என்னை அசிங்கமா திட்டடுரான்ன்னு கம்ப்ளையிண்டு குடுத்தாலே போதும் (அடிக்க வேணாம், கொள்ள வேணாம்...) பெண்களுக்கு பாதுகாப்புன்ற பேர்ல அமேரிக்காவுல இருக்க இடம், குழந்தை பாதுகாப்பு, அமேரிக்க வேலைக்கு தேடும் உறிமை...ஏன் .... நிரந்தரமாய் அமேரிக்காவில் வாழ பிரஜா உரிமையும் கிடைக்கும் என்கிறது இந்த பதிவு...

சர்தான் ..... .... தம்மாத்தூண்டு விசாவுக்கு கால் கடுக்க அமேரிக்கன் எம்பேசி முன்னால காத்து கெடக்க வேணாமோ ???

சுளுவாக்கீதேப்பா .... அதான் இம்புட்டு விவாகரத்து கூடிக்கிடே போவுதோ ??

என்னாவோ போ

Carey Roberts

September 18, 2007

Attention, ladies of the world: The U.S. Congress has now granted you the Keys to Kingdom that will unlock the door to U.S. citizenship, a good-paying job, and tons of free services. Here's how it works.

First, get into the United States, anyway you can. If you're going to do it legally, a Temporary Worker visa is the easiest way. But why bother with the paperwork, just walk across the border when they're looking the other way!

Next, you need to find a man. Do it quickly before they can deport you. And preferably a guy who can't afford his own lawyer — I'll explain why in a minute.

Tell him you came to the United States to find a new life, to start over, whatever. Use your feminine wiles. Tell him how badly your previous boss or boyfriend treated you. Move in with him. If you can get pregnant or married, that much better.

Here's where it gets a little dicey, but if you follow my instructions carefully, you'll nail down that restraining order and hit the VAWA jackpot. Think of a time when he raised his voice, got angry, or told you to stop over-spending the bank account. In our abundant Land of Opportunity, all of those things are considered to be domestic violence!

Now all you have to do is go to a judge and say the argument you had last night made you feel afraid. If you can say it with a trembling lip or misted eye, that will work wonders. Or just accuse him of trying to "control" you. All this may sound unbelievable, but judges have been to lots of classes, and they know that domestic violence is all about power and control. If that doesn't work, just make something up about him shoving or forcing you to have sex. But don't claim he actually slugged you, or the judge might want to see the bruises — then you'd have some explaining to do.

Don't worry about your illegal status, because amazingly the judge is not allowed to ask. Not only that, judges are instructed, "A denial of a protective order would be discrimination based on national origin which is specifically prohibited by law." You can find that in the Arizona Domestic Violence Benchbook — right there on page 25:
http://www.blogger.com/www.supreme.state.az.us/cidvc/PDF/DVBB.pdf

That drive-through restraining order will get your husband or boyfriend kicked out of the house. Now the fun really begins.

First, claiming to be a battered woman (it's better to use red-meat words like "battered" rather than "abused") makes it almost impossible for the Citizenship and Immigration Service to deport you.

And now you can start to apply for a broad range of benefits — welfare, Medicaid, and child support. Remember, none of these programs need to know that you are an illegal immigrant — even if they ask, and don't have to answer.

Then you can go to the Immigration Service and "self-petition" for work authorization, permanent residency, and eventual citizenship. Form I-360 says all you need is an order of protection — so the 15 minutes you spent at the courthouse is already reaping huge dividends.

At some point they might ask you if you are a victim of battery or extreme cruelty. Don't worry, because if you look at the fine print, the law says your self-declaration is enough. That means whatever you say, they have to believe you. Didn't I tell you this was going to be a blast?

And there are loads of websites that give step-by-step instructions how to work the system, like WomensLaw.org: http://www.womenslaw.org/immigrantsVAWA.htm#25

If you still don't believe me how easy this is, then go to the website of the U.S. government: http://www.uscis.gov/portal/site/uscis/menuitem.5af9bb95919f35e66f614176543f6d1a/?vgnextoid=499a6c854523d010VgnVCM10000048f3d6a1RCRD&vgnextchannel=828807b03d92b010VgnVCM10000045f3d6a1RCRD

So it all boils down to three simple steps:
1. Get into the country
2. Find a man
3. Accuse him of abuse

And remember the Violence Against Women Act guarantees you free legal help. But your husband or boyfriend won't be eligible, so if he can't afford a lawyer, you've already won the case.

Maybe you've heard of men who were falsely accused of abuse, how it ruined their reputations, emptied out their bank accounts, and destroyed relationships with their children. Don't worry about those stories. Congress put these benefits into the VAWA law, so obviously it intended for you to take advantage of them.

You go, girl!

http://seansevah.blogspot.com/2008/02/blog-post.html