குடும்ப பிரெச்சனைகளில் கிரிமினல் புகார் ஏன் ? சோயப் மாலிக்குக்கு குடும்ப நல இயக்கம் ஆதரவு; இ பி கோ 498அ வை ரத்து செய்ய அரசுக்கு கோரிக்கை
"குடும்ப பிரெச்சனைகள் சிவில் பிரெச்சனைகள். அவற்றை சிவில் நீதி மன்றங்கள் முன்போ, சிவில் சட்டங்களுக்கு உட்பட்டோ தீர்த்துக்கொள்ள வேண்டும்
கணவன் மனைவி, திருமண விவகாரங்களை கிரிமினல் கேஸ்களாய் மாற்றி, போலீசை வீட்டுக்குள் நுழைப்பது சட்டவிரோதமானது. எல்லா குடும்ப தகராறுகளையும் கிரிமினல் நோக்குடன் அரசு பார்ப்பது ஆபத்தானது என்றும், இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறி இந்திய குடும்ப நல இயக்கங்களின் முதன்மையான Save Indian Family foundation சோயப் மாலிக்குக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சோயப் மாலிக் என்ன கிரிமினல் குற்றம் செய்தார் ? அது குடும்ப பிரெச்சனையானால், குடும்ப நல நீதிமன்றங்கள் ( family court) இருக்கும் போது இந்த குடும்ப வழக்கில் போலீஸ் ஏன் நுழைகிறது ? அவரை ஏன் இப்படி வதைக்கவேண்டும் ?
அயிஷா சித்திக்கியின் குற்றச்சாட்டுகள் உண்மையோ பொய்யோ அவற்றை சிவில் சட்டங்களின் படி சிவில் நீதிமன்றங்களிளோ குடும்ப நல நீதி மன்றங்களிலோ ஷரியா சட்டப்படியோ விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் குடும்ப நல இயக்கங்களின் முதன்மையான Save Indian Family foundation கோறியுள்ளது
இ பி கோ 498அ தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்தியக் குடும்பங்களும் திண்டாடுகின்றன. இந்த மனித உறிமை அத்துமீரலை உடன் கண்டித்து, இந்த பட்ஜெட் தொடரில், பாராளுமன்றம் இ பி கோ 498அ வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கில செய்தி கீழே :
Shoaib receives support of Indian men's rights activists
April 06, 2010 09:44 IST
The Save Indian Family Foundation, a men's rights organisation fighting against misuse of marital laws and domestic violence act, on Monday, voiced its concern over section 498 A (harassment) of IPC being filed against Pakistani cricketer Shoaib Malik [ Images ] and reiterated its demand for scrapping it.
"Marriage disputes before, during and after marriage are civil disputes and they have to be tried under a civil court. It has become a regular habit for women and their families to invoke section 498A for every petty dispute in marriage", the organisation said.
"It is dangerous if every marriage or relationship dispute is considered a crime by the Government and it sends police to interrogate, counsel or settle these marital disputes.
"What crime did Shoaib Malik commit that he is victimised in this way?" SIFF activists asked.
"Whether the claims by Ayesha Siddiqui are false or true, that is up to a family court or civil court to decide and give a judgment", it said.
They demand the Government scrap section 498 A of IPC on April 16 as soon as Parliament meets for budget session.
Section 498A is the most misused, it said. In 2008, more than 81,000 cases were registered under the section which resulted in arrest of 37369 women and 127492 men.
"So far as Shoaib Malik is concerned, section 498A against him has to be dropped immediately and his passport returned to him", it said.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல உபயோகமான பதிவு நண்பா.. பின்பற்றுகிறோம்.. பிறருக்கும் எடுத்து சொல்றோம்.. mullaimukaam.blogspot.com
நன்றி திரு JKR
உங்க profile ரொம்ப வித்தியாசமா இருக்கு
அடிக்கடி கல்க்குங்க !!
அன்புடன்
DELHI MEN CELL
Post a Comment