காயப்பட்ட போர் வீரர்களை மீட்க ரோபோக்கள் - அமேரிக்க இராணுவத் திட்டம்
போரில் காயமுற்ற போர் வீரர்களை மீட்க ரோபோக்கள் தேவை என்கிறது அமேரிக்க இராணுவம்
போர்க்களத்தில் காயமுற்ற போர் வீரர்களை மீட்க போகம் சக போர்வீரர்கள் மேலும் காயமுறுகின்றனர். போரில் வீரகளை இழப்பதற்கு இது காரணமாகிறது....
ஆகவே இந்த ரோபோக்கள் வலுவான கைகள், ரோதைகள் கவசம் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும். பல கோணங்களில் அடிபட்டுக்கிடக்கும் போர்வீரர்களை மீட்கக்கூடியவையாக இருக்க வேண்டும் . புதிய போர்களங்களில் புகுந்து வெளிவரும் வழிகளையும் கண்டறியும் வண்ணம் ரோபோக்கள் இருத்தல் வேண்டும். இப்பணியில் பல ரோபோக்கள் ஒருங்கிணைந்து செயல் படும் விதத்திலும் இருத்தல் வேண்டும் என அமேரிக்க இராணுவ வலைத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது
ஆளற்ற விமானங்கள் மூலம் வானில் இருந்து குண்டு மழை பொழிந்து சமீப காலமாய் ஆப்கன் போரில் ஒரு திருப்பத்தை உண்டுபண்ணியுள்ள அமேரிக்க இராணுவம் அடுத்த கட்டமாய் இதை சிந்திப்பது விந்தையல்ல
இன்னும் சில வருஷங்கள் போனால ஆளே இல்லாமல் செய்ல்படும் டாங்கிகள் , துப்பாக்கி வண்டிகள் என பலவற்றையும் அமேரிக்க இராணுவம் தயார் செய்யக் கூடும்
செய்தி :
http://beta.thehindu.com/sci-tech/article123706.ece?homepage=true
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment