Sunday, February 14, 2010

உலகத் தமிழ் மாநாட்டில் கள் விற்கப்படும்


உலகத்தமிழ் மாநாடு கோவையில் இந்த வருடம் ஜூன் 23 முதல் 27 வரை நடக்க இருக்கிறது . தினத்தந்தி ஸ்டைல்ல சொன்னா, இது தெரிந்ததே !!

அம்மாநாட்டில் கள் விற்கப்படும் என்பது வேணுமின்னா புது செய்தியாய் இருக்கலாம் !!

ஆகவே சக தமிழர்களுக்காக சில நற்செய்திகள்

- தமிழ்ர்கள் பல நூற்றாண்டுகளாய் கள் குடித்து வந்திருக்கின்றனர் ! ... அட நான் சொல்லலை அப்பு.... தலைவர் உரை ..பேப்பர்ல வந்தது ..கீழே செய்தி

- கள்ளும் ஒரு உணவுப்பண்டமே ! (ஆமாம் ...பின்ன இல்லியா பின்ன..... !!)

- ஆகவே கள்ளை தடை செய்ய்க்கூடாது ...(அரசாங்கமே டாஸ்மாக் சாராயம் ஊத்தும்போது கள்ளு என்னா பாவம் பண்ணிச்சு :-) )

ஆகவே நண்பர்களே, சந்தேகம் இருந்தா ... செய்தியை படிக்கவும் ....



Toddy will be sold at Tamil meet venue

Express News Service

First Published : 14 Feb 2010 02:51:00 AM IST

Last Updated : 14 Feb 2010 07:27:07 AM IST

ERODE: The Tamil Nadu Toddy Movement will sell toddy at the venue of World Classical Tamil Conference that is scheduled to be held in Coimbatore from June 23 to 27, said the movement’s president C Nallasamy.

Addressing media at Kodumudi, he pointed out that toddy was being consumed by Tamils right from ancient times. “Toddy will also be sold in other parts of the town during the meet. As per the recent Supreme Court ruling, toddy is a food item. This means it can be sold in any part of the country. In fact, the Centre has also the same view. President Pratibha Patil has promised to protect the interests of tree climbers. So the Centre must intervene if the State government cracks down on toddy selling during the World Tamil meet,” he stressed.

“The ban on sale of toddy is also against Article 47 of the Constitution. The Centre should not therefore let the state government violate the Constitution,” he added.

Source URL
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=‘Toddy+will+be+sold+at+Tamil+meet+venue’&artid=xAm|Cok/J6w=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

No comments: