>>>>>Australian authorities have been promising action to curb the continuing attacks on international students and communities. But Indian students aren't waiting. Several are packing their bags and heading home for good. That's despite incurring a loss ranging from Rs 12-20 lakh per student.<<<<<<<
செய்தியும் சிந்தனையும்
நன்கு படித்து முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு இந்தியாவில் போதுமான கல்வி வாய்பில்லை ..... இதற்கு
- சாதீய அரசியலும் அதனால் 60+ வருடங்களாய் வரும் இட ஒதுக்கீடும் (reservation)
- சேவை மன்ப்பான்மையுடைய தனியார் கல்வி நிருவனங்கள இல்லாமை , எ,கா இந்தியாவிலும் உயர் கல்விக்கு பல ஸ்டென்போர்டுகள் இல்லாமை
- பணம் தேடியே நிற்கும் கல்வித்தேடல் ..யார் சரித்திரம் , கலைகள் என கற்கிறோம் ? எல்லோரும் மருத்துவம், பொறியியல், மேலாண்மை என்றே அலைகிறோம் ......என பல காரணங்கள் இருக்கலாம்
கல்வியே வேலைக்கு பணம் சம்பாதிக்க ... ஒரு முக்கியமான அடிப்படையாகிவிட்டபடியால் , கல்வியில் இடமின்றி ஒதுக்கப்பட்ட ../அ/... ஒடுக்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வெளிநாடு போகின்றனர்...
இப்போது அங்கேயும் அடித்து துரத்தி விடப்படுகின்றனர்...
என்னவோ அரசியலில் இளைஞர்கள் வந்தாயிற்று ....அவர்களும் மும்பாய் ரயிலில் போய்விட்டப்டடியால் நாடு விடிந்து விடும் என்ற விதத்தில் ஊடகங்கள் பேசினாலும் , கல்வி விஷயத்தில் இந்திய இளைஞர்கள் கதி அதோகதிதான்
இதற்கு தீர்வு என்ன ? நாளை நம் பிள்ளைகளுக்கு வருங்காலம் என்றால் என்ன செய்ப்போகிறோம் ? 30 ..40 சீட்டுக்கு 30 ஆயிரம் பேர் போட்டியிடும் போட்டியா ? இல்லை 20 ..30 லெட்சம் குடுத்து தனியார் கல்லூரியில் டாக்டரா? இல்லை 5 லெட்சம் குடுத்து இஞ்சினீயரா ? இதையெல்லாம் மிஞ்சும் அடிதடியான எம் பீ யே வா ?
ஒரு இளங்கலை படிப்பு படித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் உயர்சாதி இந்துப் பிள்ளைகளுக்கு பெண்ணே கிடைப்பதில்லை .... அப்பட்டமான உண்மை .... 12 ஆம் கிளாஸ் பெயில் ஆன பெண் , மணமகன் பெயரில் , சென்னையில் , மெயின் ஏரியாவில் ! ரெண்டு பெட் ரூம் வீடு இருந்தால் தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்கிறாள்
ஆக கல்வி மட்டுமல்ல, உயர் கல்வி, நல்ல பணம் சம்பாதிக்க ஏதுவான கல்வியே வாழ்க்கைக்கு பல இடங்களில் ஆதாரமாகிவிட்டது
பேசாமல் வேலையை விட்டு விட்டு இந்த தலைமுறையிலேயே பொட்டிக்கடை வைத்து விட வேண்டியது தான் போல் இருக்குது ... :-) பிள்ளைக்கு பெரிய படிப்பு படிக்க வழியில்லை என்றால் பெட்டிகடையாவது மிஞ்சும்
அன்புடன்
சுப்பு
NEW DELHI: Australian authorities have been promising action to curb the continuing attacks on international students and communities. But Indian students aren't waiting. Several are packing their bags and heading home for good. That's despite incurring a loss ranging from Rs 12-20 lakh per student.
"There are no statistics available. But several Indian students are either leaving or have left and are not coming back. The primary reasons are lack of safe living conditions and absence of job security," says Gautam Gupta, secretary, Federation of Indian Students of Australia (FISA). Over 150,000 Indian students are studying in Australia today.
Gupta talks of a couple who came to Australia in June 2009 to study and left within three months in October 2009 after the husband got beaten up at Carnegie station, Melbourne. "They said, "We didn't come here to be beaten up. What wrong have we done to be treated like this?" says Gupta.
Sejal Shah (name changed on request), 26, is another such student. She was confident of a secure future when she went to Melbourne early 2008. She hadn't dreamt that 18 months later in November 2009 —- six months short of completing her course —- she'd be returning without a degree in hand.
"Even if I got an Australian qualification, I wasn't sure of a getting a job anymore," says the student of business and finance from Melbourne's La Trobe University. The tension was palpable, only five out of the current batch of 150 students had landed jobs. She chucked the residency dream: as per Australian law, a degree would have ensured her residency. But insecurity and sense of threat to Indians further pushed her to return, says the Gujarat resident. Parental concern saw to it that Ambala's Avinash Minocha returned within a year of his two-year accounting course. He came to India on vacation in December but parents told him to stay put at home.
(Some names have been changed on request)
No comments:
Post a Comment