Sunday, February 28, 2010

காயப்பட்ட போர் வீரர்களை மீட்க ரோபோக்கள் - அமேரிக்க இராணுவத் திட்டம்

காயப்பட்ட போர் வீரர்களை மீட்க ரோபோக்கள் - அமேரிக்க இராணுவத் திட்டம்

போரில் காயமுற்ற போர் வீரர்களை மீட்க ரோபோக்கள் தேவை என்கிறது அமேரிக்க இராணுவம்

போர்க்களத்தில் காயமுற்ற போர் வீரர்களை மீட்க போகம் சக போர்வீரர்கள் மேலும் காயமுறுகின்றனர். போரில் வீரகளை இழப்பதற்கு இது காரணமாகிறது....

ஆகவே இந்த ரோபோக்கள் வலுவான கைகள், ரோதைகள் கவசம் ஆகியவற்றுடன் இருக்க வேண்டும். பல கோணங்களில் அடிபட்டுக்கிடக்கும் போர்வீரர்களை மீட்கக்கூடியவையாக இருக்க வேண்டும் . புதிய போர்களங்களில் புகுந்து வெளிவரும் வழிகளையும் கண்டறியும் வண்ணம் ரோபோக்கள் இருத்தல் வேண்டும். இப்பணியில் பல ரோபோக்கள் ஒருங்கிணைந்து செயல் படும் விதத்திலும் இருத்தல் வேண்டும் என அமேரிக்க இராணுவ வலைத்தளம் ஒன்று குறிப்பிடுகிறது

ஆளற்ற விமானங்கள் மூலம் வானில் இருந்து குண்டு மழை பொழிந்து சமீப காலமாய் ஆப்கன் போரில் ஒரு திருப்பத்தை உண்டுபண்ணியுள்ள அமேரிக்க இராணுவம் அடுத்த கட்டமாய் இதை சிந்திப்பது விந்தையல்ல

இன்னும் சில வருஷங்கள் போனால ஆளே இல்லாமல் செய்ல்படும் டாங்கிகள் , துப்பாக்கி வண்டிகள் என பலவற்றையும் அமேரிக்க இராணுவம் தயார் செய்யக் கூடும்

செய்தி :
http://beta.thehindu.com/sci-tech/article123706.ece?homepage=true

Sunday, February 21, 2010

யார் இந்த டைகர் வுட்ஸ் ? கேட்டார் தலாய்

டைகர் வுட்ஸ் பெளத்தரா ?


திருமணமான பின்னரும் மனைவி அல்லாத பலபெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக்கொண்டதாய் குற்றம் சாட்டப்பட்டு ஊடகங்களின் காழ்புக்கு ஆளான பிரபல கால்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் தான் பெளத்த மதக் கோட்பாடுகளின் படி வளர்க்கப் பட்டதாயும் அதில் இருந்து பிழன்று போனதால் தான் இந்த அவப்பெயருக்கு ஆளானதாயும் கூறியுள்ளார்...

...அட என்னாங்க குற்றம் சாட்டப்பட்டு , இப்ப ஊர் ஊராய் தூற்றப்படும் டைகர் வுட்ஸ் தான் ங்க... டைகர் வுட்ஸ் என்னோட இருந்தார்... டைகர் வுட்ஸ் புள்ளை என்கிட்ட இருக்கு .. அது இதுன்னு ..போட்டோவும்...எஸ் எம் எஸ்சுமா சுமார் 20 பொண்ணுங்க அலையுதுங்க....

வேலையில்லாத கிசு கிசு ரிப்போர்டரிலிருந்து, பெரிய பத்திரிக்கை வரைக்கும் டைகரை கிழி கிழின்னு கிழிக்கிறாங்க

இந்த வருஷம் பெரிய பந்தயங்களில் ஆடுறதை விட்டுட்டார் டைகர்

இது பற்றி உயர் திரு. தலாய் லாமாவிடம் கேட்கப்பட்டது ... பின்ன என்னான்னான்? டைகர் போல பிரபலம் தான் புத்த மதத்தை சேந்தவன்னு சொன்னா உடனே உ. தி. தலாயை கேக்காம விடுவங்களா ரிப்போர்டர்கள் ?

உ. தி. தலாய் லாமா என்னா செய்வார் ? யார் டைகர்ன்னு கேட்டாராம் !! ஐயோ பாவம்... உ. தி. தலாய் லாமாவுக்கு 100 வேலை இருக்கும்...
- சைனாக்காரன் தினம் போட்டு நசுக்குறான் !!
- திபேத்தில வருமை... அடிதடி ...
- அடுத்த தலாய் யாருன்னு இன்னும் தெரியல்லை .....
- உ. தி.தலாய்கு வயசு ஏறிக்கிட்டே போவுது.... அதை வேற எல்லாரும் உன்னிப்பா பாக்குறாங்க, சைன்னாக்காரன் காத்துக்கிட்டு இருக்கான்
- உலகெங்கும் புத்த மதம் பெரிசாய் வளந்துட்டுது ....
- பல ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவ மதத்துக்கு புத்த மதமே பெரிய சவால் !!!
- cool religion என்ற விதத்தில் அதை பரப்பி வருகிறார்கள்ன்னு எங்கோ படித்தேன்
ஆக மொத்தம் உ. தி . தலாய்க்கு தலைக்கு மேல புடுங்கல்

உ. தி. தலாய் லாமா என்னா செய்வார் ? யார் டைகர்ன்னு கேட்டாராம் !! சுத்தி முத்தி இருந்தவங்க விளக்குனாங்களாம் !! அவரும் ஒழுக்கம் அது இதுன்னுசொல்லி அனுப்பி இருக்கிறார்...

என்னா சொல்ல ? என்னா சொல்ல ?

எல்லோரும் அறமும், துறவுமா இருக்கோணும்னு புத்த கொள்கை எங்கே ??? தினம் நல்ல மாமிசம் சாப்பிட்டு ...தண்ணி அடிச்சு ... போதாக்குறைக்கு கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைங்க இருந்தும் பலான பொம்பளைங்களோட அலையும் டைகர் எங்கே ..... ?

என்னா சொல்ல ?

அது சரி பெளத்தம்ன்னா அகிம்சைன்னு நாம (இந்தியர்கள்) நெனச்சுகிட்டு இருக்கோம்...ஆனா பெளத்த மதத்தை சேந்த பலர் மாமிசம் சாப்பிடுறங்களே...எப்படி ? அட டைகரை வுடுங்க, இலங்கை அங்கே, இங்கேன்னு இருக்கும் பல பெளத்தர்கள் மாமிசம் சாப்பிடுறாங்களே ...அது எப்படி ? அப்ப இந்துக்களுக்கும் புத்த மததை சேந்தவங்களுக்கு என்னா வித்தியாசம் ?

செய்தி சுட்டி :
http://www.foxnews.com/entertainment/2010/02/21/dalai-lama-offers-woods-buddhism-advice-asking-tiger/

அன்புடன்
சுப்பு

Monday, February 15, 2010

காரா ? மண ஊர்வலக் காரா ?

காரா ? மண ஊர்வலக் காரா ?


மேலாண்மையின் சிகரம், தரத்தின் சிகரம் என்றெல்லாம் சொல்லப்பட்ட டொயோடா, காரில் மிகவும் அடிப்படையான பிரேக்குகளிலும், ஆக்ஸிலரேட்டரிலும் கோட்டை விட்டத்து நம்பமுடியாத ஒரு விஷயம் தான்

இதையே ஒரு இந்தியன் கம்பேனி செய்திருந்தால் நம்ம ஊடகங்கள் பின்னி பெடல் எடுத்து இருப்பாங்க. அந்தக் கம்பினியின் இன்றைய எம் டீ, நேற்றைய வேலைக்காரர் என எல்லாருக்கும் இலவசமா தொலைக்காட்சி பேட்டி ....திட்டு ஆசிகள்ன்னு கிடைத்து இருக்கும் ....

கோட்டை விட்டது டொயோட்டன்றதால நம்ம ஊடகங்கள் இதை இன்னும் சின்ன துண்ணுக்கு செய்தியாய் தான் வெளி விடராங்க

சரி கோட்டை விட்டது தெரிய வந்தது ...தெரியவந்த உடன் சரி செய்தார்களா டொயோட்டா ? ...அதுவும் இல்லை ..கொஞ்சம் மூடி மறைச்சாங்களோ என்றும் சந்தேகம் வருது ...

சந்தை சரிவால் வாடிக்கிடக்கும் அமேரிக்க கார் கம்பெனிகளுக்கு "வெரும் வாயையே மெல்லுவான்...இப்ப அவலும் கெடெச்சிடிச்சுன்னு .." என்று ஆகிவிட்டது . அவங்க பட்டுக்கு பின்னுறாங்க !

நாளைக்கி நீங்க போயி ஒரு கார் வாங்குறீங்கன்னு நினைச்சு பாருங்க ...என்ன செய்வீங்க ? ஐயோ இந்த டோயோட்டா கார் பிரேக்கு பிடிக்குமான்னு பயம் வந்தா , அந்த கார் பக்கமே போகத்தோன்றாது ..... அதே சமையம் டொயோட்டாவுக்கோ, ஹோண்டாவுக்கோ முன் ஒரு அமேரிக்க டப்பாவை வெச்சுப்பாத்தா, பிரேக்கே புடிக்கலியின்னாலும் டொயோட்டாவே தேவலை ன்னு தோணும் !!!! ....ஆக குழப்பமே மிஞ்சும் .....

நியூ யார்க்கில பழைய டோயோட்டாவை சாலையில் ஓட்டாதீர்கள்ன்னு மேயர் அறிவிப்பு விடுகிறார் !! அமேரிக்க பாசம் போலும் !!

சமீபத்தில் ஹோண்டாவின் ஏர் பேக் வேலை செய்யவில்லை ...மிகவும் வேகமாய் வெடிக்குது, அதனாலேயே ஆள் போய் சேந்திடுவான்னு ஒரு செய்தி வெளியாக ஆரம்பிச்சு இருக்கு.....

அடுத்தது அடிபடுவது நிஸ்ஸானாய் இருக்குமோ ?

காலம் பதில் சொல்லும்


அன்புடன்
சுப்பு


Sunday, February 14, 2010

உலகத் தமிழ் மாநாட்டில் கள் விற்கப்படும்


உலகத்தமிழ் மாநாடு கோவையில் இந்த வருடம் ஜூன் 23 முதல் 27 வரை நடக்க இருக்கிறது . தினத்தந்தி ஸ்டைல்ல சொன்னா, இது தெரிந்ததே !!

அம்மாநாட்டில் கள் விற்கப்படும் என்பது வேணுமின்னா புது செய்தியாய் இருக்கலாம் !!

ஆகவே சக தமிழர்களுக்காக சில நற்செய்திகள்

- தமிழ்ர்கள் பல நூற்றாண்டுகளாய் கள் குடித்து வந்திருக்கின்றனர் ! ... அட நான் சொல்லலை அப்பு.... தலைவர் உரை ..பேப்பர்ல வந்தது ..கீழே செய்தி

- கள்ளும் ஒரு உணவுப்பண்டமே ! (ஆமாம் ...பின்ன இல்லியா பின்ன..... !!)

- ஆகவே கள்ளை தடை செய்ய்க்கூடாது ...(அரசாங்கமே டாஸ்மாக் சாராயம் ஊத்தும்போது கள்ளு என்னா பாவம் பண்ணிச்சு :-) )

ஆகவே நண்பர்களே, சந்தேகம் இருந்தா ... செய்தியை படிக்கவும் ....



Toddy will be sold at Tamil meet venue

Express News Service

First Published : 14 Feb 2010 02:51:00 AM IST

Last Updated : 14 Feb 2010 07:27:07 AM IST

ERODE: The Tamil Nadu Toddy Movement will sell toddy at the venue of World Classical Tamil Conference that is scheduled to be held in Coimbatore from June 23 to 27, said the movement’s president C Nallasamy.

Addressing media at Kodumudi, he pointed out that toddy was being consumed by Tamils right from ancient times. “Toddy will also be sold in other parts of the town during the meet. As per the recent Supreme Court ruling, toddy is a food item. This means it can be sold in any part of the country. In fact, the Centre has also the same view. President Pratibha Patil has promised to protect the interests of tree climbers. So the Centre must intervene if the State government cracks down on toddy selling during the World Tamil meet,” he stressed.

“The ban on sale of toddy is also against Article 47 of the Constitution. The Centre should not therefore let the state government violate the Constitution,” he added.

Source URL
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=‘Toddy+will+be+sold+at+Tamil+meet+venue’&artid=xAm|Cok/J6w=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

‘Toddy will be sold at Tamil meet venue’

Expressbuzz

Sunday, February 14, 2010 6:49 PM IST

‘Toddy will be sold at Tamil meet venue’

Express News Service

First Published : 14 Feb 2010 02:51:00 AM IST

Last Updated : 14 Feb 2010 07:27:07 AM IST

ERODE: The Tamil Nadu Toddy Movement will sell toddy at the venue of World Classical Tamil Conference that is scheduled to be held in Coimbatore from June 23 to 27, said the movement’s president C Nallasamy.

Addressing media at Kodumudi, he pointed out that toddy was being consumed by Tamils right from ancient times. “Toddy will also be sold in other parts of the town during the meet. As per the recent Supreme Court ruling, toddy is a food item. This means it can be sold in any part of the country. In fact, the Centre has also the same view. President Pratibha Patil has promised to protect the interests of tree climbers. So the Centre must intervene if the State government cracks down on toddy selling during the World Tamil meet,” he stressed.

“The ban on sale of toddy is also against Article 47 of the Constitution. The Centre should not therefore let the state government violate the Constitution,” he added.



Source URL
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=‘Toddy+will+be+sold+at+Tamil+meet+venue’&artid=xAm|Cok/J6w=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=

Wednesday, February 10, 2010

Several Indians pack bags, head home from Australia


>>>>>Australian authorities have been promising action to curb the continuing attacks on international students and communities. But Indian students aren't waiting. Several are packing their bags and heading home for good. That's despite incurring a loss ranging from Rs 12-20 lakh per student.<<<<<<<


செய்தியும் சிந்தனையும்


நன்கு படித்து முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு இந்தியாவில் போதுமான கல்வி வாய்பில்லை ..... இதற்கு

- சாதீய அரசியலும் அதனால் 60+ வருடங்களாய் வரும் இட ஒதுக்கீடும் (reservation)

- சேவை மன்ப்பான்மையுடைய தனியார் கல்வி நிருவனங்கள இல்லாமை , எ,கா இந்தியாவிலும் உயர் கல்விக்கு பல ஸ்டென்போர்டுகள் இல்லாமை

- பணம் தேடியே நிற்கும் கல்வித்தேடல் ..யார் சரித்திரம் , கலைகள் என கற்கிறோம் ? எல்லோரும் மருத்துவம், பொறியியல், மேலாண்மை என்றே அலைகிறோம் ......என பல காரணங்கள் இருக்கலாம்

கல்வியே வேலைக்கு பணம் சம்பாதிக்க ... ஒரு முக்கியமான அடிப்படையாகிவிட்டபடியால் , கல்வியில் இடமின்றி ஒதுக்கப்பட்ட ../அ/... ஒடுக்கப்பட்ட இந்திய இளைஞர்கள் வெளிநாடு போகின்றனர்...

இப்போது அங்கேயும் அடித்து துரத்தி விடப்படுகின்றனர்...

என்னவோ அரசியலில் இளைஞர்கள் வந்தாயிற்று ....அவர்களும் மும்பாய் ரயிலில் போய்விட்டப்டடியால் நாடு விடிந்து விடும் என்ற விதத்தில் ஊடகங்கள் பேசினாலும் , கல்வி விஷயத்தில் இந்திய இளைஞர்கள் கதி அதோகதிதான்

இதற்கு தீர்வு என்ன ? நாளை நம் பிள்ளைகளுக்கு வருங்காலம் என்றால் என்ன செய்ப்போகிறோம் ? 30 ..40 சீட்டுக்கு 30 ஆயிரம் பேர் போட்டியிடும் போட்டியா ? இல்லை 20 ..30 லெட்சம் குடுத்து தனியார் கல்லூரியில் டாக்டரா? இல்லை 5 லெட்சம் குடுத்து இஞ்சினீயரா ? இதையெல்லாம் மிஞ்சும் அடிதடியான எம் பீ யே வா ?

ஒரு இளங்கலை படிப்பு படித்து விட்டு தனியார் கம்பெனியில் வேலை செய்யும் உயர்சாதி இந்துப் பிள்ளைகளுக்கு பெண்ணே கிடைப்பதில்லை .... அப்பட்டமான உண்மை .... 12 ஆம் கிளாஸ் பெயில் ஆன பெண் , மணமகன் பெயரில் , சென்னையில் , மெயின் ஏரியாவில் ! ரெண்டு பெட் ரூம் வீடு இருந்தால் தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன் என்கிறாள்

ஆக கல்வி மட்டுமல்ல, உயர் கல்வி, நல்ல பணம் சம்பாதிக்க ஏதுவான கல்வியே வாழ்க்கைக்கு பல இடங்களில் ஆதாரமாகிவிட்டது

பேசாமல் வேலையை விட்டு விட்டு இந்த தலைமுறையிலேயே பொட்டிக்கடை வைத்து விட வேண்டியது தான் போல் இருக்குது ... :-) பிள்ளைக்கு பெரிய படிப்பு படிக்க வழியில்லை என்றால் பெட்டிகடையாவது மிஞ்சும்


அன்புடன்
சுப்பு






NEW DELHI: Australian authorities have been promising action to curb the continuing attacks on international students and communities. But Indian students aren't waiting. Several are packing their bags and heading home for good. That's despite incurring a loss ranging from Rs 12-20 lakh per student.

"There are no statistics available. But several Indian students are either leaving or have left and are not coming back. The primary reasons are lack of safe living conditions and absence of job security," says Gautam Gupta, secretary, Federation of Indian Students of Australia (FISA). Over 150,000 Indian students are studying in Australia today.

Gupta talks of a couple who came to Australia in June 2009 to study and left within three months in October 2009 after the husband got beaten up at Carnegie station, Melbourne. "They said, "We didn't come here to be beaten up. What wrong have we done to be treated like this?" says Gupta.

Sejal Shah (name changed on request), 26, is another such student. She was confident of a secure future when she went to Melbourne early 2008. She hadn't dreamt that 18 months later in November 2009 —- six months short of completing her course —- she'd be returning without a degree in hand.

"Even if I got an Australian qualification, I wasn't sure of a getting a job anymore," says the student of business and finance from Melbourne's La Trobe University. The tension was palpable, only five out of the current batch of 150 students had landed jobs. She chucked the residency dream: as per Australian law, a degree would have ensured her residency. But insecurity and sense of threat to Indians further pushed her to return, says the Gujarat resident. Parental concern saw to it that Ambala's Avinash Minocha returned within a year of his two-year accounting course. He came to India on vacation in December but parents told him to stay put at home.

(Some names have been changed on request)