பெண்கள் இட ஒதுகீட்டு மசோதா
இப்ப முந்தி அடிச்சுக்கிட்டு காங்கிரஸ் கூட்டணி அரசு பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை ஏன் கொண்டு வந்து இருக்குது ?
ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கவும்
அ) உண்மையில் பெண்கள் நலன் கருதி . இட ஒதுக்கீடு இல்லையேல் பெண்கள் அரசியலில் முன்னேற முடியாது
ஆ) திசை திருப்பல் : அணு ஆயுத ஒப்பந்தம், விலை வாசி உயர்வு, அரசியல் பங்காளிகளுடன் ஒற்றுமையின்மை, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தல்கள் ஆகிய பல பிரெச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்த மசோதாவை கொண்டு வந்து இருக்கின்றனர். இந்த மசோதா வந்த நாளில் இருந்து பாக்கிஸ்தானில் வெடிக்கும் குண்டுகள் கூட நம் கண்ணில் படுவதில்லை
இ) இது சோனியாவின் கனவு, அரசியல் சானக்கியம். ஆண்களை விட பெண்களைத்தான் சோனியா நம்புகிரார். அத்துடன் இடதுசாரிகள்,பா ஜா பா, ஆர் ஜே டி, எஸ் பி ஆகிய எதிர் கட்சிகளில் பெண்கள் முதலிடம் வகிப்பதில்லை. ஆதனால் அரசியல் சாணக்கியம் விளையாடுகிறார் சோனியா காந்தி
ஈ) இன்ன பிற
உங்க எண்ணங்களை பினூடல்களாய் ( comment டாய்) பதிவு செய்யுங்களேன்
அன்புடன்
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
கண்டிப்பாக முதல் காரணம்தான் என்று சொல்ல நான் என்ன கருணாநிதியா?
சந்தேகமே இல்லாமல் இரண்டாவதுதான்.
ஆ) திசை திருப்பல் : அணு ஆயுத ஒப்பந்தம், விலை வாசி உயர்வு, அரசியல் பங்காளிகளுடன் ஒற்றுமையின்மை, அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தல்கள் ஆகிய பல பிரெச்சனைகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப இந்த மசோதாவை கொண்டு வந்து இருக்கின்றனர். இந்த மசோதா வந்த நாளில் இருந்து பாக்கிஸ்தானில் வெடிக்கும் குண்டுகள் கூட நம் கண்ணில் படுவதில்லை
:)) //கண்டிப்பாக முதல் காரணம்தான் என்று சொல்ல நான் என்ன கருணாநிதியா?//// :))
Your views almost seconds to the DINAMANI`s editorial. It says this is a diversion act to hide or sideline ihe seriousness of the `Atomic Energy Investors debate on the COMPENSATION` issue. Bring TRUTH in public to the Public.
வாசன் சார் மாதிரி ஆங்கிலத்தில் எழுத முடியலைனாலும், பாலா மாதிரி பட்டும் படாமலும் சொல்ல முடியலைனாலும், இரண்டாவது காரணம்தான் தூக்கலாத் தெரிகிறது.
Post a Comment