Showing posts with label ஓட்டு. Show all posts
Showing posts with label ஓட்டு. Show all posts

Monday, March 29, 2010

பென்னாகரம் என்ன ஆச்சு ?



செய்திகளை முந்தித்தரும் நண்பர்களே !!

பென்னாகரம் என்ன ஆச்சு ?
ஏழாவது சுற்று முடிவில் ப ம க இரண்டாவது இடம்னு செய்தி வருதே ? மொத்தம் எத்தனை சுற்றுக்கள் ? தற்போதைய நிலவரம் என்ன ? விஷயம் அறிந்தவர்கள் பின்னூட்டா ( comment) இடவும்

கடைசி செய்தி : திரு தமிழன் இந்த இடுகைக்கு பின்னூட்டுகளை அள்ளித்தந்துள்ளார். இது வரை 10 சுற்றுகளுக்கு விபரங்கள் தந்துள்ளார். (comments ) பின்னூட்டுப் பகுதியில் பார்க்கவும்


Tags : Pennagaram election. By election results, Tamil Nadu By election results,


>>>>>>>>>>> பழைய செய்தி >>>>>>>>>>>.
7 வது சுற்றின் படி தி.முக., வேட்பாளர் இன்பசேகரன் 32 ஆயிரத்து 250 ஓட்டுக்களும், அடுத்தப்படியாக பா.ம.க., வேட்பாளர் தமிழ்க்குமரன் 12 ஆயிரத்து 655 ஓட்டுக்களும் , அ.தி.மு.,க வேட்பாளர் 11 ஆயிரத்து 441 ஓட்டுக்களும் , தே.மு..தி.க., வேட்பாளர் காவேரி வர்மன் 4 ஆயிரத்து 506 ஓட்டுக்களும் பெற்றுள்ளனர்.
<<<<<<<<<<<<<<< நன்றி தினகரன் >>>>>>>>>>>>>>